தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம் என்று கூறிய அவர் இரண்டு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் தெரிந்துவிடும் என்றார்.
முன்னதாக, அதிமுக உடன் பல்வேறு கட்டங்களாக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக உரிய தொகுதிகளை வழங்கவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்