அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொகுதி உடன்பாடு இன்று இறுதி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக 3 கட்டங்களாக அதிமுக - தமாகா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில், தமாகாவிற்கு கூடுதல் இடம் ஒதுக்கக் கோருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமாகாவிற்கு 12 இடங்கள் கேட்டுள்ள நிலையில், ஐந்து முதல் 7இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிமுகவோடு பேசி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/38sq3Kf

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்