தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடைவிதிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும், அதன் கூட்டணிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல்காந்தி தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் விதிமுறைகளை மீறியதற்காக ராகுல்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்