Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்

10 ஆண்டுக்கான தொலை நோக்கு திட்டத்தை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கான தொகுதி பங்கீடு இன்று முடிவாக வாய்ப்பு. தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கான ஒதுக்கீடும் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது திமுக. தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு.

image

கன்னியாகுமரியில் 'வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்' பரப்புரையை தொடங்கி வைத்தார் அமித் ஷா. வீடுவீடாகச் சென்றும், திறந்தவெளி வாகனத்தில் பயணித்தும் வாக்கு சேகரிப்பு.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. சிறு கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம். திருவொற்றியூர் தொகுதியில் களம் காண்கிறார் சீமான்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்.

image

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் போட்டி.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப் போவதாக கொல்கத்தாவில் பிரதமர் மோடி உறுதி. சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து மம்தா பானர்ஜி பாதயாத்திரை.

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திராவில் இருந்து வருவோருக்கு மட்டும் விலக்கு அளித்து உத்தரவு.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கம். முதல் அணியாக பயிற்சியை தொடங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3ceCLgC

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்