Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

காவிரி உரிமையை காப்பாற்றியது திமுகதான் - ஸ்டாலின்

காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து அதன் உரிமையை காப்பாற்றி வருவது திமுகதான் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிரசாரம் செய்து வருகிறார். தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட 8 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

image

அப்போது பேசிய ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1975 முதல் போராடி இடைக்கால தீர்ப்பை பெற்று தந்தவர் கருணாநிதி. காவிரி கரையில் பிறந்து உயிர் பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எனக்கூறிவிட்டு அதன் உரிமையை எடப்பாடி பழனிசாமி பறிகொடுத்துவிட்டார். அண்ணா, பெரியார், மண்ணில் மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்வோம். திமுக எப்போதும் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம்” எனறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3cLdgny

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்