2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ்நவ் - சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக கூட்டணி 65 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் 5 இடங்களையும், அமமுக 3 இடங்களையும், இதரக் கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றலாம் எனவும் அந்தக் கருதுக்கணிப்பு கூறுகிறது.
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்