அமமுக கூட்டணியில் தேமுதிக கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் 60 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவாக வாசிக்க... தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. விரிவாக வாசிக்க... சட்டப்பேரவை தேர்தல் - விசிகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. இதில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. . விரிவாக வாசிக்க... அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 17 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க... பாஜக வேட்பாளர்களின் களத்தில் போட்டி எப்படி இருக்கும்? - ஒரு பார்வை
தனக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம் என தோப்பு வெங்கடலாச்சம் கண்ணீருடன் கூறினார். விரிவாக வாசிக்க... "எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம்!" - கண்ணீர் வடித்த தோப்பு வெங்கடாச்சலம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/30JUHdOஅமமுக கூட்டணியில் தேமுதிக கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் 60 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவாக வாசிக்க... தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. விரிவாக வாசிக்க... சட்டப்பேரவை தேர்தல் - விசிகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. இதில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. . விரிவாக வாசிக்க... அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 17 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க... பாஜக வேட்பாளர்களின் களத்தில் போட்டி எப்படி இருக்கும்? - ஒரு பார்வை
தனக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம் என தோப்பு வெங்கடலாச்சம் கண்ணீருடன் கூறினார். விரிவாக வாசிக்க... "எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம்!" - கண்ணீர் வடித்த தோப்பு வெங்கடாச்சலம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்