> முதல்வர் பழனிசாமி சொத்து ரூ.1 கோடி குறைந்தும், துணை முதல்வர் ஓபிஎஸ் சொத்து, கடன் பல மடங்கு அதிகரித்தும் உள்ளது, அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது. விரிவாக வாசிக்க > ஈபிஎஸ் சொத்து ரூ.1 கோடி குறைவு; ஓபிஎஸ் சொத்து, கடன் பலமடங்கு உயர்வு!
> திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனுவில் இருக்கும் சொத்து மதிப்பு ரூ.3 கோடி அளவுக்கு உயர்ந்திருப்பது, அவர் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது. விரிவாக வாசிக்க > மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி உயர்வு
> திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.28.82 கோடி என்று அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.28.82 கோடி
> கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய் என்றும், அவரது கடன் ரூ.49 கோடி என்றும் அவர் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது. - விரிவாக வாசிக்க > கமலின் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய், கடன் ரூ.49 கோடி: வேட்புமனுவில் தகவல்
> திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்” - மம்தா பானர்ஜி
> முதலில் வில்லனாக வந்து ஹீரோவாக மாறிய ரஜினி போன்றது அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துரைமுருகன் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். முழுமையாக வாசிக்க > "அதிமுக தேர்தல் அறிக்கையும் ரஜினி மாதிரி!" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
> "என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும்... ஹெலிஹாப்டரில் போகலாம்" என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > “கமலுக்கு பிக்பாஸ் போதும்; ஹெலிகாப்டரில் போவார்; என்கிட்ட உண்மையிலேயே காசு இல்ல” - சீமான்
> "அரசியல் எங்களுக்கு தொழில் இல்லை" என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > “எங்கள் தொழில் அரசியல் இல்லை; எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது” - வானதிக்கு கமல் பதிலடி
> குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் உள்ள அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கார் மற்றும் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. விரிவாக வாசிக்க > குறிஞ்சிப்பாடி வேட்பாளர் மாற்றம் : அதிமுக அலுவலகம் சூறை; கார்கள் அடித்து நொறுக்கம்
> "மத நல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கையை முறியடிக்கவே கோவையில் போட்டியிடுகிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > "மத நல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கையை முறியடிக்கவே கோவையில் போட்டி!" - கமல்ஹாசன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்