சசிகலா வருகையால் தமிழக அரசியலில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தேர்தல் முடிவுகள் வெற்றி சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். முறையான திட்டங்களை வகுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் மனதில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்ற முடிவு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. சிறையில் இருந்து வந்து இருக்கும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆளுங்கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3pkuc8Cசசிகலா வருகையால் தமிழக அரசியலில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தேர்தல் முடிவுகள் வெற்றி சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். முறையான திட்டங்களை வகுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் மனதில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்ற முடிவு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. சிறையில் இருந்து வந்து இருக்கும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆளுங்கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்