தமிழகம் மற்றும் புதுச்சேரியியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல். வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொங்குகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு சீல்.பேனர்கள் அகற்றம். கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை.
50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல முடியும். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேட்டி.
தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக. அதிமுகவிடம் தொகுதி பங்கீடு பற்றி விரைவில் பேசப்படும் என பாஜக தமிழக பொறுப்பாளர் அறிவிப்பு.
மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல். மோடி, அமித் ஷா ஆலோசனையின் பேரில் அறிவிக்கப்பட்டதா என மம்தா பானர்ஜி கேள்வி.
3வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பதில் சிக்கல்.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம். சீர்மரபினருக்கு 7சதவிகிதமும், mbc இதர பிரிவினருக்கு 2.5 சதவிகிதமும் உள்ஒதுக்கீடு வழங்க முடிவு.
கூட்டுறவு வங்கி நகைக் கடன்களும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடன்களும் தள்ளுபடி. விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
திமுகவை குற்றம்சாட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த உரிமையும் இல்லை. கோவை பரப்புரைக் கூட்டத்தில் முன்வைத்த விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக, இந்திய ஜனநாயகக் கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி. மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதாக சரத்குமார் பேட்டி.
விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் நேரிட்ட துயரம். மாடுகள் முட்டியதில் 4 பேர் உயிரிழப்பு. பலர் காயம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3r1lcqyதமிழகம் மற்றும் புதுச்சேரியியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல். வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொங்குகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்