சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.82ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.71ஆகவும் விற்பனையாகிறது. முன்னதாக நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 'அக்ரி செஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. செஸ் என்பது கூடுதல் வரியாகும். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2.50 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இதனால் நுகர்வோருக்கான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமென பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கூடுதல் வரியால் நுகர்வோர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2YAyqy6சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.82ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.71ஆகவும் விற்பனையாகிறது. முன்னதாக நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 'அக்ரி செஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. செஸ் என்பது கூடுதல் வரியாகும். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2.50 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இதனால் நுகர்வோருக்கான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமென பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கூடுதல் வரியால் நுகர்வோர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்