தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடியில், காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை நிறைவு செய்து பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பொருத்தியுள்ளார். இதனிடையே தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடியில் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதை செய்ய தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rwtg2G

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்