Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

''கார் டயர் பஞ்சர்.. அதான் மாத்துறேன்'' - மாஸ் காட்டிய மைசூர் மாவட்ட ஆட்சியர்!

https://ift.tt/37SopRV

மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி, பஞ்சரான தனது கார் டயரை தானே கழற்றி மாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. இதனால் கலெக்டர் ரோகிணி சிந்தூரியே தனது காரில் இருந்த ஜாக்கி உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றி, மாற்று டயரை மாட்டியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் தானே கார் டயரை கழற்றி மாட்டியதை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

image

பின்னர் அருகில் சென்று விசாரித்தார். அப்போது முகக்கவசத்தை அகற்றிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி அவரிடம் பேசியுள்ளார். அப்போது தான் கார் டயரை கழற்றி மாட்டியவர் கலெக்டர் ரோகிணி சிந்தூரி என்பது அந்த நபருக்கு தெரியவந்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்