ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3oIeeEZஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்