தமிழகத்தில் எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் கமிஷ்னர் தலைமையில் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. வரும் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ள தேர்தல் ஆணைய குழு. தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், எஸ்.பிக்கள், தமிழக தலைமை செயலாளர் அடங்கிய முதுநிலை அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ள இந்திய தேர்தல் ஆணைய குழு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2Mx050u

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்