Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மத்திய குழு இன்று முதல் ஆய்வு.. ட்விட்டருக்கு எச்சரிக்கை.. முக்கியச் செய்திகள்!

பருவம் தவறிப்பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழு இன்று முதல் ஆய்வு. 7 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்.

நாட்டு மக்கள் கோபமாக இருந்தால் கைகூப்பி மன்னிப்புக் கோருவதாக விவசாயிகள் உருக்கம். உழவர்கள் என்ற போர்வையில், குடியரசு தினத்தன்று சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

image

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசு மீது அவதூறு பரப்பும் கணக்குகளை முடக்க வேண்டும். பதிவுகளை நீக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை பாயும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் மோதல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை. சாலை மறியல் போராட்டத்தை முறியடிக்க காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3 எல்லைகள்

image

எம்.டெக்.கில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

புதிய ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து வழக்கமான இசைப்பணியை தொடங்கினார் இளையராஜா. பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து விலகியதில் எவ்வித வருத்தமும் இல்லை என்று பேட்டி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3cRr7ur

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்