அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்
இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு என அறிவித்துள்ளார். வரும் மே 31-ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுவயது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59ஆக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3bFUVb5அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்
இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு என அறிவித்துள்ளார். வரும் மே 31-ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுவயது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59ஆக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்