மத்திய சுகாதார அமைச்சகம் கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகமாகியுள்ளதாக கண்டறிந்ததோடு, அந்த பகுதிகளை எச்சரிக்கையுடன் கையாண்ட நிலையில் கேரளாவில் நேற்று (ஞாயிறு) மட்டும் 4,070 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சுமார் 58,313 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,71,975 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததுதான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். தொற்று பாதிப்பின் வாராந்திர சதவிகிதமும் கேரளாவில் அதிகரித்து வருவது கவலை தருவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2ZE6JoIமத்திய சுகாதார அமைச்சகம் கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகமாகியுள்ளதாக கண்டறிந்ததோடு, அந்த பகுதிகளை எச்சரிக்கையுடன் கையாண்ட நிலையில் கேரளாவில் நேற்று (ஞாயிறு) மட்டும் 4,070 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சுமார் 58,313 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,71,975 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததுதான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். தொற்று பாதிப்பின் வாராந்திர சதவிகிதமும் கேரளாவில் அதிகரித்து வருவது கவலை தருவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்