பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சசிகலாவுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு சசிகலாவை மருத்துவமனைக்குள் மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்