தமிழக அரசின் 47 ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் இருந்து தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று ஓய்வுப் பெறும் நிலையில் சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tdtBJe

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்