Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை” - முதல்வர்

https://ift.tt/3idoHqE

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சில இடங்களில் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வயல்களில் போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலேயும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்