Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கடுங்குளிரில் நடுங்கும் டெல்லி... மக்கள் அவதி

டெல்லியில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்த 4 மாதங்களும் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும்.

டெல்லியில்  அதிகாலை 6.30 மணிக்கு முக்கிய பகுதியான சப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.1 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. காலை 6 மணிக்கு தெரிவுநிலை பூஜ்ஜியமாக இருந்தது. பாலம் மற்றும் சப்தர்ஜங் பகுதியில் தெரிவுநிலை 200 மீட்டருக்குக் கீழே இருந்தது.

வழக்கமாக இருப்பதைவிட இந்தாண்டு டெல்லியில் வெப்பநிலை 4 டிகிரி குறைவாக உள்ளது என்றும் டெல்லியில் கடும் குளிர் ஜனவரி 3ம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3842E25

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்