Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

எரிவாயு குழாய்: கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை

எரிவாயு குழாய் திட்டத்திற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது

எரிவாயு குழாய் திட்டத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர், ஆசனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஆட்சேபங்களை 21 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3i8fQXc

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்