Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பதற்றம் நிலவி வருகிறது. 

டெல்லியில் விவசாயிகள் 12 மணிக்கு டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதனால் போலீசார் தடுப்புகளை வைத்து யாரும் உள்ளே வராதவாறு தடுத்து வந்தனர். ஆனால் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது. தொடர்ந்து போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி விவசாயிகளை கலைத்து வருகின்றனர்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/39gOE5r

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்