https://ift.tt/3bURW02

இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பன்ட் சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது. இந்தப் போட்டியில் ரஹானே அவுட்டானதும் பேட் செய்ய வந்த ரிஷப் பன்ட், தனது 1000 ரன்களை கடந்தார். அவர் இந்தச் சாதனையை 27 இன்னிங்ஸில் செய்துள்ளார்.

image

இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனி 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தார். இப்போது குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பன்ட். இதற்கு முன்பு 1000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்களில் பரூக் இஞ்சினீர், சாஹா, நயன் மோங்கியா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News