Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பாக அவர் செய்த ட்வீட்டில் , 'சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக நான் இதை ஒரு மருத்துவர் மற்றும் .எம். உறுப்பினராக செய்கிறேன். கோவிட்19ல் இருந்து, தடுப்பூசி போட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/39T0LF8

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்