தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், “நான் ஓட்டுக்கானவன் அல்ல. நான் நாட்டுக்கானவன். மக்களுக்கானவன். நாங்கள் வீதிக்கு வருவது வாக்கினை கேட்டு அல்ல. எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்டு. தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான். இதுகட்சி மட்டுமே 234 தொகுதியில் போட்டியிடக்கூடிய கட்சி.. மற்ற கட்சிகள் அனைத்தும் அப்படி அல்ல” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்