சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் காலமானார்
புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா இன்று காலமானார். 93 வயதான மருத்துவர் சாந்தா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் சாந்தா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிர்பிரிந்தது.

மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வைக்கப்பட உள்ளது.
புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்றவர் மருத்துவர் வி.சாந்தா. தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்மவிபூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2LC8Y8J

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்