Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தஞ்சை: மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

தஞ்சை திருவையாறு அருகே மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

திருவையாறை அடுத்துள்ள கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது தனியார் பேருந்து. அப்போது சாலையோர மின்கம்பியில் பேருந்து உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/38B9so9

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்