Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

காபா டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு இலக்கு 328!

https://ift.tt/2Ktqj30

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட்டில் காபா மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்தியா வெற்றிப்பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

image

இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவருக்கு அடுத்து ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 328 என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்