அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி,
1. கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்
2. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்மொழிந்து தீர்மானம்
3. முதலமைச்சர் பழனிசாமியை பக்குவமின்றி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு கண்டனம்
4. கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும் மத்திய அரசுக்கும் நன்றி
5. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாகாணசபை முறை ரத்து செய்வதை தடுக்க வலியுறுத்தல்
6. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்க நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு
7. நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தில் இணைத்த பிரதமருக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டு
8. 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்பு செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு
9. நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு
10. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் அரசுக்கும் பாராட்டு
11. தமிழகத்தில் ஒரே குடும்பத்தில் ஏகபோக வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க தீர்மானம்
12.தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசுக்கு பாராட்டு
13.முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு விருது பெற்றதற்கு முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39efA4J

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்