Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மதுரையில் 12 ஏக்கரில் பிரம்மாண்ட ஜெயலலிதா கோயில் திறப்பு

https://ift.tt/2MGdPWd

மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கட்டிய கோயிலை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் 12 ஏக்கரில் கட்டிய ஜெயலலிதா கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

விழாவில் ஜெயலலிதா கோயில் கோபுர கலசங்களுக்கு யாகசாலை பூஜை நடத்தி புனித நீர் ஊற்றப்பட்டது. கலைநயத்துடன் கட்டப்பட்ட இக்கோயிலில் 7 அடி உயரம் மற்றும் 400 கிலோ எடையில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் திறந்துவைக்கப்பட்டன.

image

இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த கோயில் திறப்புவிழா நிகழ்ச்சியில் 120 பேருக்கு கோ தானம், 234 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்