அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

image

இதையடுத்து 16(ஏ) என்ற 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சண்முகம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3s8ypin

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News