Realme X7 சீரிஸ் இந்தியாவில் 2021ம் ஆண்டு வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது Realme X7 Pro மற்றும் Realme 7 5G ஆகிய மாடல்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
பட்ஜெட் போன்கள் மூலம் இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரியல்மி, தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Realme X7 Pro மற்றும் Realme 7 5G ஆகிய மாடல்களை ரியல்மி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. Realme X7 சீரிஸ் இந்தியாவில் 2021ம் ஆண்டு வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, Realme X7 Pro மற்றும் Realme 7 5G மாடலாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் ஏற்கெனவே சீனா, தைவானில் வெளியாகிவிட்ட நிலையில் அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.
Realme 7 5G:
Realme 7 5G மாடல் 6.50 இன்ஞ் டிஸ்பிளே கொண்டதாக இருக்கிறது. இது பெரிய டிஸ்பிளே என்பதால், கேமிங் போன்ற பயன்பாட்டுக்கு சிறப்பானதாக இருக்குமென தெரிகிறது. ஆனால் கைகளில் எளிதாக பயன்படுத்த முடியாது என்ற சிக்கலும் உள்ளது. செல்ஃபிக்கு ஏதுவாக 16MP முன்பக்க கேமராவும், பின்பக்கத்தில் 48mp+8mp+2mp+2mp என்ற 4 வகை கேமராக்களும் உள்ளன. MediaTek Dimensity 800U என்ற பிராசஸ்சர், Android 10 ஓஎஸ், 1080x2400 pixels ரெசொலேசன், 5000mAh பேட்டரி ஆகிய வசதிகளையும் பெற்றுள்ளது. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இது இருக்கும். இது இந்திய ரூபாய் மதிப்பில், கிட்டத்தட்ட ரூ.26ஆயிரம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
Realme X7 Pro:
இந்த மாடலில் 6.55-inch டிஸ்பிளே உள்ளது. 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 64mp+8mp+2mp+2mp என்ற 4 வகை பின்பக்க கேமராக்களும் உள்ளன. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இது இருக்கும். பேட்டரி கெபாசிட்டி 4500mAhஆகவும், Android 10 ஓஎஸ், 1080x2400 pixelsரெசோலேஷன் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது Realme X7 Pro. இதன் விலை, இந்திய மதிப்பில் ரூ.39ஆயிரமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது
Realme 7 5G மற்றும் Realme X7 Pro ஆகிய மாடல்கள் வழக்கமான பட்ஜெட் விலையில் இல்லை என்றாலும் விலைக்கேற்ற வசதிகள் இருக்கும் என்கிறது ரியல்மி. வசதிகளும், விலையும் இந்திய வாடிக்கையாளர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nPubd3Realme X7 சீரிஸ் இந்தியாவில் 2021ம் ஆண்டு வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது Realme X7 Pro மற்றும் Realme 7 5G ஆகிய மாடல்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
பட்ஜெட் போன்கள் மூலம் இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரியல்மி, தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Realme X7 Pro மற்றும் Realme 7 5G ஆகிய மாடல்களை ரியல்மி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. Realme X7 சீரிஸ் இந்தியாவில் 2021ம் ஆண்டு வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, Realme X7 Pro மற்றும் Realme 7 5G மாடலாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் ஏற்கெனவே சீனா, தைவானில் வெளியாகிவிட்ட நிலையில் அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.
Realme 7 5G:
Realme 7 5G மாடல் 6.50 இன்ஞ் டிஸ்பிளே கொண்டதாக இருக்கிறது. இது பெரிய டிஸ்பிளே என்பதால், கேமிங் போன்ற பயன்பாட்டுக்கு சிறப்பானதாக இருக்குமென தெரிகிறது. ஆனால் கைகளில் எளிதாக பயன்படுத்த முடியாது என்ற சிக்கலும் உள்ளது. செல்ஃபிக்கு ஏதுவாக 16MP முன்பக்க கேமராவும், பின்பக்கத்தில் 48mp+8mp+2mp+2mp என்ற 4 வகை கேமராக்களும் உள்ளன. MediaTek Dimensity 800U என்ற பிராசஸ்சர், Android 10 ஓஎஸ், 1080x2400 pixels ரெசொலேசன், 5000mAh பேட்டரி ஆகிய வசதிகளையும் பெற்றுள்ளது. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இது இருக்கும். இது இந்திய ரூபாய் மதிப்பில், கிட்டத்தட்ட ரூ.26ஆயிரம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
Realme X7 Pro:
இந்த மாடலில் 6.55-inch டிஸ்பிளே உள்ளது. 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 64mp+8mp+2mp+2mp என்ற 4 வகை பின்பக்க கேமராக்களும் உள்ளன. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இது இருக்கும். பேட்டரி கெபாசிட்டி 4500mAhஆகவும், Android 10 ஓஎஸ், 1080x2400 pixelsரெசோலேஷன் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது Realme X7 Pro. இதன் விலை, இந்திய மதிப்பில் ரூ.39ஆயிரமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது
Realme 7 5G மற்றும் Realme X7 Pro ஆகிய மாடல்கள் வழக்கமான பட்ஜெட் விலையில் இல்லை என்றாலும் விலைக்கேற்ற வசதிகள் இருக்கும் என்கிறது ரியல்மி. வசதிகளும், விலையும் இந்திய வாடிக்கையாளர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்