அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பார்த்தீவ் படேல்.
இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடிய இளைய விக்கெட் கீப்பர் ஆவார். அந்தநேரத்தில் அவரது வயது 17. தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வான பார்த்தீவ் படேல், தோனியின் அசுர வளர்ச்சியால் இந்திய அணியில் இடம்பெறமுடியாமல் இருந்தார். அதன்பிறகு சாஹா, தோனியின் இடத்தைப் பிடிக்க, வாய்ப்பு முற்றிலும் குறைந்தது.
25 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளுடன் இவரது இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 35 வயதான பார்த்தீவ் பட்டேல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lYSt2Cஅனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பார்த்தீவ் படேல்.
இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடிய இளைய விக்கெட் கீப்பர் ஆவார். அந்தநேரத்தில் அவரது வயது 17. தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வான பார்த்தீவ் படேல், தோனியின் அசுர வளர்ச்சியால் இந்திய அணியில் இடம்பெறமுடியாமல் இருந்தார். அதன்பிறகு சாஹா, தோனியின் இடத்தைப் பிடிக்க, வாய்ப்பு முற்றிலும் குறைந்தது.
25 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளுடன் இவரது இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 35 வயதான பார்த்தீவ் பட்டேல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்