எம்.ஜி.ஆர் செய்ததை வேறொருவர் செய்ய முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நினைவுநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “எம்.ஜி.ஆர் செய்ததை வேறொருவர் செய்ய முடியாது. எம்.ஜி.ஆர் பெரியார் எழுத்துக்களை சட்டமாக்கினார். பசித்த வயிறுக்கு உணவளித்தார். பிரபாகரனுக்கு அரணாக இருந்து ஈழத்தழிழர் மனதில் எப்போதும் இடம்பெற்றவர் எம்.ஜி.ஆர்.” என புகழாரம் சூட்டினார்.

முன்னதாக, எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்போம் என்ற ரஜினி, கமலுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்.ஜி.ஆர் என்ன நல்லாட்சி தந்தார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/37KYj3C

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்