இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் வரும் ஜனவரி 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், அவரின் பதவிகாலத்தை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்