தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “அரசுப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம். ஆட்சேபம் இல்லை.
அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை வெள்ளை அறிக்கை வெளியிடத் தேவையில்லை. 50% பாடக்குறைப்பு மட்டுமன்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nfCn5S

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்