வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளிடம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பிரதமர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முன்னிறுத்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39KJoYsவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளிடம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பிரதமர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முன்னிறுத்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்