எம்.ஜி.ஆர் என்ன நல்லாட்சி தந்தார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சீமான் பேசுகையில், “பரப்புரையில் எம்.ஜி.ஆர் குறித்து பேசினால் அதிமுகவின் இரட்டை இலைக்குதான் ஓட்டு போடுவார்கள். ரஜினியும், கமலும் எம்ஜிஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்குதான் செல்லும். சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்.

பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி தந்தார்?” எனக் கேள்வி எழுப்பினார். முன்னதாக எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியை தன்னால் கொடுக்க முடியும் என ரஜினிகாந்தும், எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என கமல்ஹாசனும் பேசியிருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/38oGLJK

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்