தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராவது குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் 4.30 மணி அளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதற்கு முன் கடந்த மாதம் நடந்த கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்ட முழு விவரங்களுடன் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை வியூகம் குறித்து திமுகவும் வரும் 20ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2WdhI6M

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்