குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து மரக்காணத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் “குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன். நேரடியாக அரசியலுக்கு வரவில்லை; சிறுவயதிலிருந்து கட்சி உணர்வோடு கட்சி வழியாக பதவிக்கு வந்தேன். பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது
” என்றார்.
முன்னதாக, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து திமுகவின் ’கிராம சபை’ கூட்டங்கள் இனி ’மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே திமுக குடும்ப கட்சி என அதிமுக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்