சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி கூறும்போது “ பாஜகவில் நான் இணையப்போவதாக வந்த செய்திகள், அனைத்தும் வதந்திகளே. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு இருக்கும்” என்றார்.
புதியக்கட்சி தொடங்குவது தொடர்பான கேள்வியை எழுப்பியபோது “ அதுபோக போகத்தான் தெரியும். அது சம்பந்தமான முடிவை ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பிறகு கூறுவேன்” என்று கூறினார்.
முன்னதாக அவர் அமித்ஷாவை சந்திக்க செல்லவுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அவர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/36mihAZசட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி கூறும்போது “ பாஜகவில் நான் இணையப்போவதாக வந்த செய்திகள், அனைத்தும் வதந்திகளே. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு இருக்கும்” என்றார்.
புதியக்கட்சி தொடங்குவது தொடர்பான கேள்வியை எழுப்பியபோது “ அதுபோக போகத்தான் தெரியும். அது சம்பந்தமான முடிவை ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பிறகு கூறுவேன்” என்று கூறினார்.
முன்னதாக அவர் அமித்ஷாவை சந்திக்க செல்லவுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அவர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்