நாசா - இஎஸ்ஏ ஆகியவை சூரியன் மற்றும் ஹீலியோஸ்பெரிக் ஆய்வகத்திலிருந்து (SOHO) இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கேப்ச்சர் செய்யப்பட்ட படங்களைப் பயன்படுத்தி, ஒரு வீடியோ க்ளிப்பை உருவாக்கியுள்ளது. அட்டகாசமான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ நாசா கோடார்ட் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி எஸ்ஓஹெச்ஓவின் 25 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த வீடியோ பதிவைப் பகிர்ந்துகொண்டதாக நாசா நிர்வாகம் கூறியுள்ளது.
சூரியனின் மிகப்பெரிய ஒளி வெளியேற்றங்கள் என்று அழைக்கப்படும் பொருள்களின் வெடிப்புகளை இந்த வீடியோ சிறப்பாகக் காட்டுகிறது. 1998 முதல் 2020 வரை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கேப்ச்சர் செய்யப்பட்ட சூரியனின் படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவை மக்கள் கண்டுவியந்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்க்க:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்