Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பொங்கல் பரிசு ரூ.2500: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

https://ift.tt/2Wy8SRd

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கானஅரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. 2.06 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுடன் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ.5,604.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு 2,500 வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்