Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

டி20 தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற முதல் இருபது ஓவர் போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

image

இந்நிலையில், சிட்னியில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களம் காணுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40-க்கு இப்போட்டி தொடங்குகிறது.

இதற்கிடையே, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தசைப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதமுள்ள இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3oEZGGT

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்